- This event has passed.
வைகாசி மாதம் 22-ஆம் நாள் [05-06-2025] வியாழக்கிழமை
காலை 7.00 மணிக்கு
மங்கள இசை, வேத கோஷா, புண்யாஹவாசனம், அசார்யாதிவாரண, ருத்விகரண, ஆசார்யா இரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம். யாக சாலை வழிபாடு, களசஸ்தாபனை. சூர்யாக்னி சங்கர கணம், அக்னி மந்தனம், சைவாக்னி பிரதிஷ்டாபனம். மஹா கணபதி ஹோமம், நட்சத்திர பூர்வக நவகிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், தேவதா அதிவாசம், ஷீராதிவாசம், ஜலாதிவாசம் மற்றும் நித்யாபூர்ணாகுதி
மதியம் 12.30 மணிக்கு
மகா மங்களாரதி, சதுர்வேத ஸ்வஸ்தி பாராயணா
மாலை 5.00 மணிக்கு
யாக சாலை பூஜை, தேவதா அதிவாசம். சய்யாதிவாசம், பலாதிவாசம், புஷ்பாதிவாசம், அதிவாச ஹோமம், இரக்ஷாபந்தனம், ஸ்ரீருத்ரா ஹோமம், நித்தியாபூர்ணாம், விமானாகோபுரம். களசஸ்தாபனம், நவரத்னனியாசம், யந்திரஸ்தாபணாம், அஷ்டபந்தனம், மகா மங்களாரதி, சதுர்வேத, ஸ்வஸ்தி பாராயணம்
