அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி, உங்கனூர் குல தெய்வம் மேலும் அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார்
திருக்கோவில்
அனைவரும் வருக! நம் குல தெய்வம் தொடர்பு கொள்ள இறை அருள் பெறுக!
நேரலையில் காண
நம் குல தெய்வம்

அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி,
அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில்

திருநம்பிக்கை, ஆன்மிகம், மற்றும் இனைவு நிறைந்த எங்கள் கோவில், பக்தர்கள் அனைவரையும் அருள்வழங்குகிற இறைவனின் திருத்தலமாக விளங்குகிறது

கோவில் குறித்து

ஆயிரம் ஆண்டு பழமையான, தெய்வீக அருள் நிறைந்த ஒரு கோவில் ஆகும். இங்கே வரும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைஅருள் கடற்கரைப் போல் நிறைந்துள்ளது.

சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை

தினசரி வழிபாடுகளும், மாதந்திர மற்றும் வருடாந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

உங்கனூர் குல

திருக்கோவில்கள்

நன்கொடை

திருக்கோயில் வளர்ச்சிக்காக உங்கள் காணிக்கையை வழங்குங்கள்

உங்கள் தானம், கோயிலின் புனித பணிகளை முன்னேற்ற உதவுகிறது

பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இவ்வினிய திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினை கண்ணினால் கண்டு இம்மண்ணில் பிறந்த பெறும் பயனை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.

நம் குல தெய்வம்

திருக்குடநன்னீராட்டு பெருவிழா

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், சாம்ராஜ் நகர் தாலூக்கா, ஹொங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி

 உங்கனூர் குல மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நம் குல தெய்வம் அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி, அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில் திருப்பணிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வாழ் உங்கனூர் குல மக்களால் சிறப்பாக திருக்கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று திருக்குடநன்னீராட்டு பெருவிழாவானது

தேதி : 06.06.2025

காலை 10.00 மணிக்கு
வைகாசி 23-ம் நாள்
நாள் : வெள்ளிக்கிழமை
நிகழ்வுகள்

திருக்கோவில் நிகழ்வுகள்

நாம் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்!

தெய்வ அருள் வியாபிக்கும் கோவில் உருவாக்குவோம்!

690
சிற்ப வேலைகள்
1500+
நாட்கள்
125
சிற்பிகள்
500+
நன்கொடையாளர்கள்
ஓம் நம சிவாய

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் !!

செய்திகள்

ஆன்மீகம் மற்றும் கோவில் செய்திகள்