BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Unganoor Kulam - ECPv6.16.3//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Unganoor Kulam
X-ORIGINAL-URL:https://unganoorkulam.org
X-WR-CALDESC:Events for Unganoor Kulam
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250606T110000
DTEND;TZID=Asia/Kolkata:20250606T170000
DTSTAMP:20260714T183812
CREATED:20250518T070329Z
LAST-MODIFIED:20250518T071553Z
UID:756-1749207600-1749229200@unganoorkulam.org
SUMMARY:வள்ளி கும்மி நடனம்
DESCRIPTION:06-06-2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிமுதல்\nஸ்ரீ குமரன் வள்ளி கும்மி\nநிகழ்ச்சி நடைபெறும்.
URL:https://unganoorkulam.org/event/vali-gumi/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/png:https://unganoorkulam.org/wp-content/uploads/2025/05/valligumi.png
ORGANIZER;CN="%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88":MAILTO:contact@unganoorkulam.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250606T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250606T100000
DTSTAMP:20260714T183812
CREATED:20250310T224010Z
LAST-MODIFIED:20250524T100634Z
UID:260-1749204000-1749204000@unganoorkulam.org
SUMMARY:மஹா கும்பாபிஷேகம்
DESCRIPTION:அன்புடையீர்\, வணக்கம்.\nகர்நாடக மாநிலம்\, சாம்ராஜ் நகர் மாவட்டம்\, சாம்ராஜ் நகர் தாலூக்கா\, ஹொங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி உங்கனூர் குல மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நம் குல தெய்வம் அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி\, அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில் திருப்பணிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வாழ் உங்கனூர் குல மக்களால் சிறப்பாக திருக்கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று திருக்குடநன்னீராட்டு பெருவிழாவானது\nநிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 23-ம் நாள் (06.06.2025) வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியும்\, அஸ்தம் நட்சத்திரமும்\, சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மிதுன லக்கினத்தில்\nஸ்ரீ ஸ்ரீ நிர்மலாநந்தா சுவாமிகள் ஆதிசுஞ்சனகிரி\nஅவர்கள் தலைமையில்\,\nஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு சிவராத்திரீஸ்வரா சுவாமிகள்\nசுத்தூர்மடம்\, நஞ்சன்கூடு.\nஸ்ரீ ஸ்ரீ சுரேந்தர ஹெக்டே சுவாமிகள்\nதர்மஸ்தலம்.\nமைசூர் மஹாராஜா\, எதுவீர் ராஜா உடையார் M.P.\nமைசூர்.\nDr. செல்வப்பிள்ளை ஐயங்கார் M.A.\, P.hd.\nமைசூர்.\nகல்வித்தந்தை\, கொடைவள்ளல்\nஉயர்திரு. ஓ. ஆறுமுகசாமி அய்யா\nகோவை\, தமிழ்நாடு.\nஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. \nஅதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இவ்வினிய திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினை கண்ணினால் கண்டு இம்மண்ணில் பிறந்த பெறும் பயனை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம். \n  \n\nசுவாமிக்கு கும்பாபிசேகம்\,\nருத்திர ஹோமம்\, பிரவார்சனை\,\nஅம்மனவர்களின் கும்குமார்சனை\,\nமகானை வேத்யா சமர்பணா\,\nமகானிரஞ்சனா\,\nஅஷ்ட்ராவதனா சேவை.\nராஷ்ட்ராசீர்வசனாம்\,\nதீர்த்தகுடம் வினியோகம்\,\nவேத ஆசீர்வசனம்\,\nஆசார்யா பூஜை
URL:https://unganoorkulam.org/event/maha-kumbabishem/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Kumbabishekam
ATTACH;FMTTYPE=image/jpeg:https://unganoorkulam.org/wp-content/uploads/2023/01/gopuram.jpg
ORGANIZER;CN="%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88":MAILTO:contact@unganoorkulam.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250605T170000
DTEND;TZID=Asia/Kolkata:20250605T200000
DTSTAMP:20260714T183812
CREATED:20250310T224044Z
LAST-MODIFIED:20250524T125322Z
UID:261-1749142800-1749153600@unganoorkulam.org
SUMMARY:பஜனை
DESCRIPTION:05-06-2025 வியாழக்கிழமை மாலை 7.00 மணிமுதல் \nஅன்னூர்\, அச்சம்பாளையம் \nR.சண்முகம் பஜனைக் குழுவினரின் “பஜனை ” நடைபெறும்.
URL:https://unganoorkulam.org/event/bajanai/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://unganoorkulam.org/wp-content/uploads/2025/05/gopuram-1.jpg
ORGANIZER;CN="%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88":MAILTO:contact@unganoorkulam.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250605T070000
DTEND;TZID=Asia/Kolkata:20250605T170000
DTSTAMP:20260714T183812
CREATED:20250310T224159Z
LAST-MODIFIED:20250524T125255Z
UID:263-1749106800-1749142800@unganoorkulam.org
SUMMARY:வைகாசி மாதம் 22-ஆம் நாள் [05-06-2025] வியாழக்கிழமை
DESCRIPTION:காலை 7.00 மணிக்கு\nமங்கள இசை\, வேத கோஷா\, புண்யாஹவாசனம்\, அசார்யாதிவாரண\, ருத்விகரண\, ஆசார்யா இரக்ஷாபந்தனம்\, கும்பாலங்காரம். யாக சாலை வழிபாடு\, களசஸ்தாபனை. சூர்யாக்னி சங்கர கணம்\, அக்னி மந்தனம்\, சைவாக்னி பிரதிஷ்டாபனம். மஹா கணபதி ஹோமம்\, நட்சத்திர பூர்வக நவகிரக ஹோமம்\, மூலமந்திர ஹோமம்\, தேவதா அதிவாசம்\, ஷீராதிவாசம்\, ஜலாதிவாசம் மற்றும் நித்யாபூர்ணாகுதி\nமதியம் 12.30 மணிக்கு\nமகா மங்களாரதி\, சதுர்வேத ஸ்வஸ்தி பாராயணா\nமாலை 5.00 மணிக்கு\nயாக சாலை பூஜை\, தேவதா அதிவாசம். சய்யாதிவாசம்\, பலாதிவாசம்\, புஷ்பாதிவாசம்\, அதிவாச ஹோமம்\, இரக்ஷாபந்தனம்\, ஸ்ரீருத்ரா ஹோமம்\, நித்தியாபூர்ணாம்\, விமானாகோபுரம். களசஸ்தாபனம்\, நவரத்னனியாசம்\, யந்திரஸ்தாபணாம்\, அஷ்டபந்தனம்\, மகா மங்களாரதி\, சதுர்வேத\, ஸ்வஸ்தி பாராயணம்
URL:https://unganoorkulam.org/event/homam-2/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Kumbabishekam
ATTACH;FMTTYPE=image/jpeg:https://unganoorkulam.org/wp-content/uploads/2023/01/homam.jpg
ORGANIZER;CN="%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88":MAILTO:contact@unganoorkulam.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250604T073000
DTEND;TZID=Asia/Kolkata:20250604T170000
DTSTAMP:20260714T183812
CREATED:20230110T223942Z
LAST-MODIFIED:20250518T070854Z
UID:259-1749022200-1749056400@unganoorkulam.org
SUMMARY:வைகாசி மாதம் 21-ஆம் நாள் (04-06-2025) புதன்கிழமை
DESCRIPTION:காலை 7.30 மணிக்கு\nமங்கள இசை\, வேத கோஷா\, அனுக்கிரகம்\, தேவதானுக்னா\, அசார்யா அனுக்கிரகம் மற்றும் எஜ்மானா சஹ்கல்பா\, தீர்த்தகுடம் எடுத்தல். முளைப்பாரி எடுத்தல் கிராமத்தை சுற்றி வருதல்\nமாலை 5.00 மணிக்கு\nவாஸ்த்து சாந்தி\, இரக்ஷாபந்தனம்\, வாஸ்துபர் யாக்னிகரணா\, மிருத்சங்கிரஹணம்\, அங்குரார்ப்பணம். திசா ஹோமம்\, பிரவேசா பலிபிரதானா\, மஹா மங்களாரதி\, சதுர்வேதா ஸ்வஸ்தி பாராயண
URL:https://unganoorkulam.org/event/homam-1/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Kumbabishekam
ATTACH;FMTTYPE=image/jpeg:https://unganoorkulam.org/wp-content/uploads/2023/01/homam.jpg
ORGANIZER;CN="%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88":MAILTO:contact@unganoorkulam.org
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250602T093000
DTEND;TZID=Asia/Kolkata:20250602T103000
DTSTAMP:20260714T183812
CREATED:20250310T224119Z
LAST-MODIFIED:20250524T125131Z
UID:262-1748856600-1748860200@unganoorkulam.org
SUMMARY:பந்தல் கால் நடுதல்
DESCRIPTION:
URL:https://unganoorkulam.org/event/panthakaal/
LOCATION:Honganoor\, India
CATEGORIES:Kumbabishekam
ATTACH;FMTTYPE=image/jpeg:https://unganoorkulam.org/wp-content/uploads/2025/05/gopuram.jpg

END:VCALENDAR